நானும் நீயும்
நானும் நீயும்


கை வீசி நடந்தேன்...
என்னோடு நீயும்.
தலையசைத்து நடந்தேன்...
என்னோடு நீயும்.
சற்றே அமர்ந்தேன்..
என்னோடு நீயும்.
கைகள் கோர்க்கத் தவித்தேன் .. தோற்றேன்..
என்னோடு நீயும்.
நீ - நிழல்
கை வீசி நடந்தேன்...
என்னோடு நீயும்.
தலையசைத்து நடந்தேன்...
என்னோடு நீயும்.
சற்றே அமர்ந்தேன்..
என்னோடு நீயும்.
கைகள் கோர்க்கத் தவித்தேன் .. தோற்றேன்..
என்னோடு நீயும்.
நீ - நிழல்