செம்புலப் பெயல்நீர் போல
செம்புலப் பெயல்நீர் போல
செம்புலப் பெயல்நீர் போல,.
செம்மண்ணும் மழை நீரும் ஒன்றோடு ஒன்று தாமாகவே கலந்து விடுவது போல,
என்று நம் கண்கள் சந்தித்துக் கொண்டன ஓ அன்றே நமது இதயங்கள் இடம் மாறிப் போய்விட்டன , இடம்பெயர்ந்த இதயங்கள் அங்கேயே நிரந்தரமாக குடி கொண்டு மகிழ்ச்சி கலந்து இணைந்து விட்டன . இப்பொழுது பிரிப்பது கடினம்
செம்புலப் பெயல்நீர் போல. அன்பு கொண்ட உள்ளங்கள் தாமாகவே இணைந்து விட்டன.