செல்பேசி
செல்பேசி
செல்லும் இடம்
எல்லாம் பேச வாங்கிய
நாள் முதல் எங்கும்
செல்ல முடியாமல்
வீட்டில் முடக்கியது
ஊரடங்கு!
செல்லும் இடம்
எல்லாம் பேச வாங்கிய
நாள் முதல் எங்கும்
செல்ல முடியாமல்
வீட்டில் முடக்கியது
ஊரடங்கு!