STORYMIRROR

Kathir ES

Inspirational

4  

Kathir ES

Inspirational

அதிகாரம்

அதிகாரம்

1 min
290

வயிற்றுப் பிழைப்புக்காக வாயடைத்து வணங்கியவனுக்கு அதிகாரம் 

கயிற்றில் காலூன்றியும் வாழ்வில் ஊன்றி நிற்காதவனுக்கு அதிகாரம் 

சுற்றித்திரிந்தும் சுதந்திரம் கிடைக்காமல் வாழ்பவனுக்கு அதிகாரம் 

சேற்றில் இறங்கி மற்றவர் பசி ஆற்றுபவனுக்கு அதிகாரம் 

பொல்லா உலகத்தோடு போட்டி போட அதிகாரம் 

சோறில்லா நிலை இப்பாரெல்லாம் வந்து 

குற்றம் செய்பவன் குடியை கெடுப்பவன் அனைத்தும் அழிய 

வேண்டும் அதிகாரம் 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational