Kathir ES
Others
நில நீர்நிலை இல்லா மறைநீரே
நீலநீர் நிலையில்லா கரைநீரே
வாழ நீர் வேண்டினால் சூழநின்று சூளுரைக்கும் சுடுநீரே
வான்கண் படும் நீரே
என்கண் படா நீரே
காலம் தான் அறிந்து வா நீரே
தெம்மாங்கு
கற்பனை மாலை
அதிகாரம்
வருங்கால மனைவ...
தூது
இளவேனில் காலம...
வசந்தம்
ஓ நீரே