STORYMIRROR

Kathir ES

Abstract

4  

Kathir ES

Abstract

இளவேனில் காலம் - பச்சை

இளவேனில் காலம் - பச்சை

1 min
368

குறையும் குளிரும் கூடும் கோடையும் அணைத்துக்கொண்டு 

மத்தியமாவதி ராகம் பாடி - என் 

வெப்பமண்டல தேகத்தில் இடைவெளி இல்லாமல் 

ஒரு கற்பனைக் காட்டை எரித்துக்கொண்டிருக்கிறது  


Rate this content
Log in

Similar tamil poem from Abstract