STORYMIRROR

Tamizh muhil Prakasam

Abstract

3  

Tamizh muhil Prakasam

Abstract

அன்பு

அன்பு

1 min
300


அன்பு - அதை 

கொடுக்கவும் தடையில்லை !

பெறவும் தடையில்லை !

இடையில் -

மனம் அது கெட்டு விடில்

கொடுக்கும் அன்பிலும்

உண்மை இருப்பதில்லை !

பெறும் அன்பிலும்

நிம்மதி கிடைப்பதில்லை !

மனம் அது மரித்து விட

அன்பு மட்டும் தனியே -

அலையிலாடும் தோணியாய்

காற்றில் அலைக்கழிகிறது !


Rate this content
Log in