STORYMIRROR

Delphiya Nancy

Abstract

4  

Delphiya Nancy

Abstract

அந்நியன்!!!

அந்நியன்!!!

1 min
278

கடலளவு காதல் இருந்தாலும்

ஊடல் கொள்ளும் நேரத்தில்

அந்நியனாகவே தெரிகிறாய்!!!


நீ சமாதானப் படுத்த நானும்

நான் சமாதானப் படுத்த நீயும்

காத்திருந்து உள் ஏங்கி

வெளி முறைக்கும் போது

காதல் அந்நியமாகிறது!!!


போதும் இந்த நாடகம்

அந்நியா வா

என்னியனாக!!!



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil poem from Abstract