STORYMIRROR

srinivas iyer

Action

4  

srinivas iyer

Action

அங்கம்

அங்கம்

1 min
219


துணிந்து நீங்கள் நடந்தால் போதும்

துன்பங்கள் எல்லாம் தூரப் போகும்

நடந்து போக கால்கள் இருக்கு

நடை பிணமாய் இன்னும் வாழ்வது எதற்கு

கடந்தே போகும்

காலங்கள் தானே

கடந்ததை எண்ணி கலங்குவது வீணே

அங்கம் சீவியும் மூங்கில் கீதம்

அனலிட்டு வதைத்தாலும்

மின்னுகிறது தங்கம்

கண்ணீர் சிந்தாதே தன் மான சிங்கம்

தயக்கம் தானே

வளர்ச்சியின் அங்கம்


Rate this content
Log in

Similar tamil poem from Action