STORYMIRROR

srinivas iyer

Others

4  

srinivas iyer

Others

அனிச்சம் மலர்

அனிச்சம் மலர்

1 min
214

அனிச்சம் மலர் 

காலில் தண்டை கொலுசு கலீர் கலீரென

கைகளில் முத்து வளையல் குலுங்க

முகமெல்லாம் மஞ்சள் பூசி

தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி

ராஜாத்தி நடந்து வருகையில்

குறுகுறுன்னு இருக்குதடி கண்கள்

உன் கன்னத்தை தொட்டு முத்தம் வைக்க நினைச்சா

நோக்கக் குழையும் அனிச்சம் மலர் போல்

சுருங்குவது ஏன் பூசிய உன் கன்னம்


பூசிய உன் கன்னம்

நோக்கக் குழையும் அனிச்சம் மலர் போல் சுருங்குவது ஏன் அடியோ

உன்னை கண்டால் அதிசயமே

 வெட்கப்பட்டு முன்னால் போட்டி போட முடியுமா ?

என்ன? நீயே சொல் என் கண்மணியே பொன்மணியே

உன்  பெண்மைமைக்கு முன்னால் அனிச்சமும் மண்டியிடுமே,


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.


Rate this content
Log in