STORYMIRROR

srinivas iyer

Inspirational

4  

srinivas iyer

Inspirational

அன்பு கயிறு

அன்பு கயிறு

1 min
192


பூமி இருந்தால் அங்கு ஆகாசம் இருக்கும்

ஆகாசம் இருந்தால் பகலில் சூரியன் வரும்

சூரியன் இருந்தால் அங்கு தாமரை பூக்கும்

இரவில் சந்திரன் வரும்

  சந்திரன் இருந்தால் அங்கு அல்லி பூ பூக்கும்

நதி இருந்தால் வாய்க்கால் இருக்கும்

கடல் இருந்தால் அலை இருக்கும்

பூந்தோட்டம் இருந்தால் பூக்கள் இருக்கும்

பூக்கள் இருந்தால் மணம் இருக்கும்

மனம் இருந்தால் அங்கு தேனீ இருக்கும்

இதயம் இருந்தால் அதில் துடிப்பு இருக்கும்

துடிப்பு இருந்தால் சுவாசம் இருக்கும்

சுவாசம் இருந்தால் உயிரோட்டம் இருக்கும்

உயிரோட்டம் இருந்தால் அங்கு நீ இருப்பாய்


பூமி இருந்தால் அங்கு காதல் இருக்கும்

காதல் இருந்தால் அங்கு நீ இருப்பாய்

நீ இருந்தால் அங்கு நான் இருப்பேன்

நம் இருவரையும் இணைப்பது

அன்பு கயிறு ஒன்று மட்டும்தான்..



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational