STORYMIRROR

srinivas iyer

Inspirational

3  

srinivas iyer

Inspirational

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

1 min
130


அன்பெனும் ஆழ்கடல் ஆம் ஆண்டவன் போல்

அருட்கருணை இன்பம் தான்

இதையெல்லாம் சிந்திக்க ஒன்றும் புதிதல்ல

எனக்கில்லையே ஒரு குறையும் இல்லை

உனக்கே இங்குள்ள எல்லாம் என்று ஊதியம் அது

ஒன்றும் இன்றி எங்கும் எதிலும் அன்பு

என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை.

எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடு தான்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational