STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

3  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

அழைப்பு

அழைப்பு

1 min
251

காத்திருந்த போது வராத அழைப்பு....


கடந்து சென்றபிறகு எந்த துடிப்பையும் ஏற்படுத்துவதில்லை.....


 காலாவதியான உணர்வுகளில் எந்த எதிர்பார்ப்புமில்லை......


எப்போதுமே அழைக்காதே என்ற எதிர்பார்ப்பைத்தவிர......


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar tamil poem from Abstract