ஆழ்மனக் காதல் ❤️
ஆழ்மனக் காதல் ❤️

1 min

272
மண்ணை முட்டி முட்டி
உயிர் கொண்டெழும்
செடியை போல
மனதின் நினைவுகளை
தட்டித் தட்டியே
உயிர்ப்புடன் இயங்குமே
ஆழ்மனக் காதலே !