Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

ஆசிரியர்

ஆசிரியர்

1 min
509


#ThankyouTeacher

எண்ணும் எழுத்தும்கண்ணெனக் கொண்டார்ஏடும் எழுதுகோலுமேஉறுதுணையாய் கொண்டார்

கடமையும் ஒழுக்கமும் என்றும்உயர்வினைத் தருமென உணர்த்தினார்வணங்குதலும் வாழ்த்துதலும்கற்றுத் தந்தவர் அவரே

நன்றியுணர்வதையும் நம்மனத்தில் விதைப்பவரும் அவரேவிட்டுக் கொடுத்தலையும் மன்னிக்கும் குணமதையும் கற்பித்தவர் ஆசானே

ஊக்கமதை அள்ளித் தந்து - நம்முள்ளிருக்கும்ஆக்கம் பல வெளிக்கொணர்ந்தவர்


வாழ்வின் உயரத்தில் நம்மை ஏற்றி வைத்துவிட்டு - நாம்கற்ற கல்விக்கு நம் புன்னகையையே தட்சணையாய் பெறுபவர்


நினைவில் கொள்வோம் - நம்மை உருவாக்கிய பேராசான்களைபோற்றுவோம் - அவர்தம் உழைப்பையும் தியாகத்தையும் !!!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational