19.உயிர்த்துளி
19.உயிர்த்துளி

1 min

23.1K
நீர்த்துளி!
உயிர்த்துளி!
உயிரின் தாகம்தீர்க்கும்
தீர்த்தம்!
கானலிற்கு..
குளுமை தரும்!
இயற்கை தந்த வரம்!
உயிர்களின் உடைமை!
அதை சேமிப்பது
நமது கடமை!
வீணாகும் ஒரு நீர்த்துளி!
அதனின்றி மறித்திடும்..
ஒரு உயிர்!
அருமை உணர்வோம்!
நீர் மேலாண்மை செய்வோம்!