STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Inspirational

4  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Inspirational

15.பெண் விடுதலை

15.பெண் விடுதலை

1 min
22.5K

பிறந்தவீடு...

முதல்!

புகுந்தவீடு..

வரை!

சில முள்வேலிகளில்..

இருந்து!

சிறை கதவுகளுக்குள்! 

சுழன்றும்..

உழன்றும்..

கோலம் போட!

வீட்டு வேலைகள் செய்ய!

விரும்பியவற்றை..

விட்டுத்தர!

ஆசைகளை தள்ளிவைக்க!

மட்டுமே...

அவிழ்த்து விடப்படும்

கைவிலங்கு!  -நெருஞ்சி 


 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational