11.ஆரோக்கிய ஊர்தி
11.ஆரோக்கிய ஊர்தி

1 min

23K
மிதிவண்டி என்னும்
ஒரு எளிமை வாகனம்!
பூமி ஊர்தியான
பூர்வீீக வாகனம்!
அது பொறுமை வாகனம்!
மிக பெருமை வாகனம்!
ஒரு அருமை வாகனம்!
நோய்கள் அண்டாமல் காக்க!
உடலின் ஆரோக்கியம் சேர்க்க!
உடற்பயிற்சி சிறந்த ம
Advertisement
ுயற்சி!
ஊடலியக்கம் ஒரு சுழற்சி!
என நமக்கு எடுத்துச்சொல்லும்
மிதிவண்டி பயிற்சி!
தவிர்க்கும் பலவித அழற்சி!
உடல் வலிமை சேர்க்கும் !
சுவாசமதை காக்கும்!
வியர்வை கொட்ட ..
உடல் பருமன் போக்கும்!
ஒரு அற்புத வாகனம்!