வேட்டை நாய்
வேட்டை நாய்
அந்த கிராமத்தில் அந்த நாய் தான் காவல் காக்கும்.துன்புறுத்த வருபவரை துரத்தி விட தான் தெரியும்.அது காவல் காக்கும் நாய்.
அதற்கு வேட்டையாட தெரியாது.
ஆனால் அதன் உரிமையாளர்,அது தெரியாமல் வேட்டைக்கு அழைத்து செல்ல,அது வேட்டையாட மறுத்து விட்டது.
திரும்ப ஊருக்குள் வந்ததும் அதை விரட்டி விட அது சாப்பிட உணவு கிடைக்காமல் திண்டாடியது.
ஒருவரின் திறமையை அறிந்து வேலை வாங்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாம்
எதிற்பார்த்தது கிடைக்காது.
அல்லது சரியான பயிற்சி கொடுக்க வேண்டும்
