பிரியும் நொடி (பகுதி 01)
பிரியும் நொடி (பகுதி 01)
🆂︎🅷︎🅾︎🆁︎🆃︎💔🆂︎🆃︎🅾︎🆁︎🆈︎
(பிரியும் நொடி)
@achchu...🪶
*இலை மறைவில்*
*மழைதுளியாய்💔நம்* *காதல்*
உங்களை மீண்டும் ஒரு
குட்டி கதையோடு சந்திக்க
வந்துஇருக்கேன்...
இது உண்மை கலந்த
கதையாகும், இப்டியும்
நம்ம சமூகத்தில் இருக்க
தான் செய்கிறது...
*வாங்க கதைக்கு நம்ம*
*போலாம்*✍🏻
~பிரிவு💔1️⃣~
~💥New delhi~
ஊர் உறங்கும் இரவு நேரம்
வானத்தின் கதவுகள் மூடி
இருள் சூழந்த நேரம்......🌚
யாருக்காக காத்து இருக்காளோ?
இந்த அழகிய வெள்ளை புறா
போன்ற வானத்து தேவதை...
அழகிய பெரிய அரண்மனை
போன்ற பங்களா...எத்தனை
மாடிகள் இருக்கும்? ......
இதுவோ அழகிய உடை
போர்த்தால் போலவே ....
மின்குமிழ்கள் ஒளிர....
இந்த பங்களா போன்ற
வீட்டில் முன்னால் பல
நிறைய கார்கள் நிறுத்தி
வைத்து இருக்க, பெரிய
பூந்தோட்டம் போல இருக்க,
தரை முழுக்க மாபிள் பதித்து
அதுவோ வெள்ளை நிற
பளிங்கு கற்கள் போல....
மின்குமிழ்& நிலவினது
வெளிச்சத்தில் மின்ன....
வீட்டைச்சுற்றி பெரிய மதில்,
கண்பார்க்கும் இடமெல்லாம்
கெமராக்கள் இருக்க.....
மாபிள் பதித்த பாதை
வழியே ஏதோ கொலுசு
சத்தம், மாபிளின் மேல்
அந்த மென்பஞ்சு போன்ற
காலினது பாதங்கள் பட...
அவளோ அணிந்து இருந்த
சிவப்புநிற சேலையின்,
பதித்து இருந்த மணிகள்...
வெளிச்சத்தில் மின்ன.....
சேலை இனை காலுக்கு
மிதிபடாமல்........
கண்ணில் வந்த கண்ணீரை
பஞ்சு விரலால் துடைத்த
பெண்ணவள்.....அந்த
பெரிய ஊஞ்சலில் அமர,
அதன் கயிறு மேல் இருந்த
ஜோடி புறாக்கள் இரண்டும்
பறக்க....
ஊஞ்சலினது கயிறை
பிடித்தவளோ....மேலே
வானத்தை நிமிர்ந்து
பார்க்க.... வானில்🌛...
நிலவோ இவளை கவலை
யுடனாக, நிலவும் கண்
கலங்க அதனது கண்ணீராக
மழைதுளியினை பூமிக்கு
அனுப்ப...
அம்மழைதுளிகளோ பெண்
ணின் மீது விழ💧இதனை
கூட பொருட்படுத்தாமல்....
கண்ணீரை மழையாக
விட்டாள்....பெண்ணவள்...
*இரவுகள் அனைத்தும்*
*உறங்குவதற்கு என்றால்*
*என் இரவுகளோ தினம்*
*உன்னை எண்ணி*
*அழுவதற்கே*.....
*எல்லாமே கைமீறி*
*போய்விட்டது....*
*எப்டியும் நீ எனக்கு*
*இல்லை...நிச்சயம்...*
*ஆனால், என்னால*
*உன்னை& நினைவுகளை*
*மறக்கமுடியவில்லை...*
அண்ணி..... அண்ணி......
என எங்கிருந்தோ சத்தம்...
இவளோ தனது வாழ்க்கை
யில வெறுக்கும் வார்த்தை
இந்த அண்ணி என்கிற
வார்த்தை தான்....
தனது கண்ணீரை அடக்கி
வைத்த கண்ணீரினை
கண்ணை இறுக்கி மூடி
அடக்க..அவளினது
கண்ணோ குளமாக மாற...
கண்ணை திறந்தாள்,
பெண்ணவள்.... இவளின்
மூச்சுகாற்று படும் அளவ
ு
அருகில் இருந்தவன்.....
அண்ணி.... என அழைக்க..
எப்டிடா😭உன்னால மட்டும்
இப்டி முடியுது? மூச்சுக்கு
ஒரு தடவை *அனு...அனு..*
என அழைத்தவன்...
இப்போ அண்ணி...😭😭...
என்னால முடியல *ஆர்யன்*...
என அந்த இடத்திலிருந்து
ஓடினாள்.... இவள்.... அனு....
இவளோ ஓட, வீட்டு வாயிலில்
ஒரு உருவத்தின் மேல்
மோத...இவளோ நிமிர்
ந்து பார்க்க.....
என்னாச்சுடா?அனு...
என தன்னவளை
அணைத்தான்.....
*அர்ஜித்*.....
....✺✺✺✺✺✺✺✺✺✺✺....
~💥நாக்பூர்~
இரவின் வெளிச்சமோ
அந்த மொட்டை மாடி பட,
மாடிபடியில் தனது முகத்தை
சுவரில் சாய்த்து,😭😭😭
என்னால முடியல......
உன்னை மறந்து நான்
எப்டி இன்னொருத்தன்
கூட வாழ😭 *ஆரவ்*.....
நீ எனக்கு வேணும்...😭
என இப்பெண்ணே கதறி
அழ....
*நீ தான் வேணும்*
*என யாரிடமும்*
*கேட்க முடியவில்லை*
*உனக்காக தான்*
*அழுகிறேன் என*
*யாரிடமும் சொல்லவும்*
*முடியவில்லை*
*கத்தியால் குத்தினால்*
*கூட ஒரு முறை தான்*
*வலி*..💔
*ஆனால், அன்பை காட்டி*
*ஏமாற்றினாள் ஒவ்வொரு*
*நிமிடமும் வலியே*..💔
*ஆரா*...... "இந்த நேரம்
இங்க என்ன செய்றம்மா?"
என தோலினை ஆதரவாக
தட்டினாள், அவளினது
உயிர் தோழி மாயா....
என்னால முடியல😭😭😭
மாயா.... எப்டி டி நான் அவனை
மறக்க? நான் எப்டி
இன்னொருத்தன் கூட
அவன் இல்லாம வாழ😭😭
என தனது உயிர் தோழி
இனை கட்டிபிடித்து அழுதாள்
ஆரா...எனும் தேவதை...
....✺✺✺✺✺✺✺✺✺....
அடுத்தவாரம்......
*💐ஆர்யன்& ஆரா💐*
.....நிச்சயதார்த்தம்.....
இந்த பத்திரிகையை ஒரு
ஜீவன் கண்ணில் கண்ணீர்
உடன் வெறும் உயிர் மாத்
திரம் உள்ளவனாக இரூந்த
அவனோ வெறுத்து பார்த்து
கொண்டு இருந்தான்....
முகம் முழுக்க தாடி...எது
உதடு என்று பிரித்து அறிய
முடியாமல் மீசை.....முகம்
முழுக்க அழுது சிவத்து
வீங்கி... கையில் பியர்
போத்தலுடன்... இருந்தான்
அவன்......
*என் காதல் தோல்வி*
*என்று ஒரு நாளும்*
*சொல்ல மாட்டேன்..*.
*ஏனென்றால்,*
*என் காதல் எப்போதும்*
*உன் நினைவுகளுடன்*
*என் மனதில் உயிர்*
*வாழ்ந்து கொண்டே*
*இருக்கும்....*
@achchu....🪶
2021/08/14
*தொடரும்*...........
பிரியும்💔 நொடி
*Read and Comment*