STORYMIRROR

💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Drama Romance Others

4  

💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Drama Romance Others

பிரியும் நொடி(பகுதி 03)

பிரியும் நொடி(பகுதி 03)

1 min
571

*SHORT💔 STORY*

  (பிரியும் நொடி) 


  @achchu...🪶 


     *இலை மறைவில்* 

*மழைதுளியாய்💔நம் காதல்*


~நொடி💔3️⃣~


அர்ஜித் இனது இந்த திடீர் 

கேள்வியில் திடுக்கிட்டது 

ஆர்யன் மட்டுமில்லை😟

அனுவும் தான்.... 


ஆர்யன்"அ...ண்ணா...😨 

ஏன் இப்டி ஒரு கேள்வி?" 

என கேட்க..........


அர்ஜித்"😤😤 இதுக்கு பதில் 

சொல்லு...யாரு அந்த .......

பொண்ணு.." எப்டிடா.........

லவ் பன்ன பொண்ண......

மறந்துட்டு இன்னொரு.....

பொண்ண கட்டிக்கபாக்குற

உன்னால அப்டி மறக்க....

முடியுமா?🧐🧐🧐 


இவன் இப்டி பேசுவதை 

கேட்ட ஆர்யன்💔💔💔 

"அவள மறக்கமுடியாதனால 

தானே இந்த நிச்சயதார்த்தம் 

வேணாம் அப்டின்னு🥺🥺 

சொல்றேன்" என சொல்ல...


மகா💔💔தனது மகனின் 

கண்ணில் வந்த கண்ணீரை 

கண்டவள்🥺🥺🥺..... யாரு 

டா அந்த பொண்ணு?????????


*அழுகின்ற ஆண்கள்* 

*எல்லாம் கோழைகளல்ல* 

*ஆழமான அன்பினது* 

*மறு உருவங்கள்*.... 


அர்ஜித்"🧐🧐🧐 இப்போ 

நீ சொல்லபோறயா? 🤬🤬

ஆர்யன்... என கத்த.....


கனிமொழி"🤬🤬🤬 யாரு 

டா அந்த பொண்ணு?????

நீ இப்டி அவளால உடைஞ்சி 

போயிருக்க...என்னோட......

தம்பிய என்னால இப்டி 

பார்க்க முடியாது...😭😭😭 

இப்போ எங்க இருக்காள்...

அவள்?? நாளு கேள்வி🤬🤬

கேட்டுட்டு வரேன்...🤬🤬🤬 

டைம் பாஸ்க்கு தான் லவ்...

எல்லாம்🤬🤬என இவளோ

கடும் வார்த்தைகளால் ஏச...


ஆர்யன்😡😠அக்கா......

என கத்தியவன்...அவளுக்கு

ஒரு வார்த்தை ஏசின..😡😡

நான் உன்னோட தம்பி.....

இல்லை..அப்டின்னு ஆவும்..

என எழும்ப.....


கையில் எல்லாருக்கும்......

🥛பால் எடுத்து வந்த அனு 

இங்கு நடப்பதை எல்லாம்

பார்த்து💔💔💔😭😭😭 

கையில் இருந்த தட்டு 

கீழே விழ......கண்ணாடி....

எல்லாம் சிதற...இவளும்

அப்டியே மயங்கி சாய.....


ஆர்யன்😨😨அண்....ணி...

என.......


அர்ஜித்😨😱அ...னு.......

என இவங்க இரண்டு 

பேரும் எழுந்து ஓட.......


அனு விழாமல்...தனது...

கையால் தாங்கினான்....

ஆர்யன்...💔💔 


அர்ஜித்😨💔அனு...அனு...

என்னாச்சு என அவளை 

எழுப்பபார்க்க.....


ஆர்யன்💔💔சீக்கிரம்....

டொக்டர் கூப்புடுங்க...என 

கத்த......


*அளவுக்கு மீறிய அன்பு* 

*நம்மை அழவைக்கும்*

*அடியோடு கொல்லும்*


   ●●●●●●-----💔-----●●●●●●


டேய்🥺🥺எங்கடா நீ போக 

பாக்குறாய்😢எப்டிடா இது 

உன்னால முடியுது? 

உன்னால ஆராவ மறக்க 

முடியுமா? அவளால....💔💔

உன்னை மறக்கமுடியுமா? 

ஆரவ்...இதுக்கு பதில் 

சொல்லு...என அவனின் 

தோழன் *யஷ்* கேட்க...


ஆரவ்"💔💔ஆராவோட 

வாழ்க்கை.... நான் இருந்தா 

நல்லா இருக்காது டா🥺" 

நான் அவளுக்கும் இந்த 

உலகுத்துக்கும் செத்துட்டேன்😭 


யஷ்"🥺🥺 ஏன்டா??? இப்டி??

ஆரா இதை எப்டிடா?💔💔

தாங்குவாள்...டேய் மச்சி


*இந்த உலகில்* *உண்மையான*

*அன்புக்கு கிடைக்கும்* 

*மிகப்பெரிய பரிசு* 

*கண்ணீர் துளிகள் தான்* 


ஆரவ்😭😭என்னால.....

முடியாதுடா💔💔💔.....

இந்த காதல் இப்டியும்....

வலி தருமா??😭😭😭 

நான் போறேன் டா...😭 

என்னை தேடி வராத....

நான் இனி ஆரவ் இல்லை...

என தனது bag இனை... 

எடுத்தவன்🥺பேறேன் டா..

என இவன் சொல்லி ......

தனது காரை எடுத்து....

கிளம்ப...


   ●●●●●●-----💔-----●●●●●●


"இப்போ இந்த இரவு🥺🥺

எங்கடி போற "என ஆரா

இனை பார்த்து மாயா...

கேட்க......


ஆரா😭😭என்னோட ஆரவ் 

இனை தேடி...அவன்......

செத்து இருக்க மாட்டான...

அவனோட flat இற்கு...நான்

போறேன்💔💔என....

தனது அறை பல்கனி இனால் 

இறங்க....


இவளின் பின்னால் மாயாவும் 

இறங்கி வந்தாள்....


எப்டியோ ஆரா தனது scooty

இனை 🛵 எடுத்து ஆரவ்

இனது flat இனை நோக்கி 

ஓட்ட.....


  ●●●●●●-------💔--------●●●●●●


இந்த இரவு எங்க போற🤨

காரை நிறுத்து என ஆரவ் 

இனது காரை பொலிஸ் 

நிறுத்த...... 


கண்ணாடி இனை திறந்த 

ஆரவ்🧐🧐என்ன? என 

கேட்க.... 


இறங்கி வா...குடிச்சி.....

இருக்கயா அப்டின்னு...

Check பன்ன...ஊது...

என சொல்ல...  


அந்த வழியே ஆரா& மாயா 

Scooty இனில் வர.......


*உண்மையான காதல்* 

*தோற்காது*....💔💔💔 


.....●●●தொடரும்●●●..... 

காத்திருப்போம்😘 



@achchu....🪶

2021/08/18


Rate this content
Log in

Similar tamil story from Drama