💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Drama Romance Action

4  

💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Drama Romance Action

பிரியும் நொடி(பகுதி04)

பிரியும் நொடி(பகுதி04)

3 mins
513


*SHORT💔 STORY*
   (பிரியும் நொடி)

    @achchu...🪶

          *இலை மறைவில்*
*மழைதுளியாய்💔நம் காதல்*

~நொடி💔4️⃣~

இருட்டில் ஆரா தனது Scooty
🛵இனை ஓட்ட, மாயா😫😫
இது உனக்கு தேவையா டி?
உன்னோட அப்பக்கு தெரிய
வந்தா?😫 நீ மட்டுமில்லை,நானும்
தான் திட்டு வாங்கனும் என
சொல்லி கொண்டே வர....

ஆரா" கொஞ்ச நேரம் உன்னோட
இந்த வாய மூடிட்டு வாவே..
நானோ இருக்குற டென்சன்ல
நீ வேற😢😢 என்னோட
ஆரவ் கண்டிப்பா என்னை🥺
மட்டும் விட்டுட்டு போக மாட்டான்😭

மாயா"😖😖உனக்கு சொன்னா
புரியமாட்டேங்குது, எனக்கு
யஷ் தான் டி கோல் பன்னி
சொன்னான்🥺🥺ஆரவ்க்கு
இப்டி அப்டின்னு......

ஆரா"😭😭 யாரு சொன்னாலும்
என்னோட ஆரவ் உயிரோடு
தான் எப்டியும் இருப்பான்
எப்பபாரு அவன் என்கூட இப்டி தான் சண்டை போடுவான்😭😭
அவன் பொய் சொல்லி இருக்கான்
என அழுதவாறே வண்டியை
ஓட்ட. ......

பொலிஸ்" தம்பி🤨🤨எங்க?
ஊதுங்க??? என சொல்ல....
ஆரவ் இருக்குற நிலைமலை
அவனோட நிலைய புரியாம
இந்த பொலிஸ் கேள்வி கேட்க....

ஆரவ்" என்னதான்யா?
உன்னோட பிரச்சனை??
இப்டி நிம்மதியா கூட
இருக்க விடமாட்டே😫😫😫
சத்தியமா நான் குடிக்கல்ல...
இந்தா...என வந்த கோபத்தில்
உப்ffff  என🗣️ஊத😂😂😂

பொலிஸ்😫😫போதும்....
நீ கிளம்புடா...சாமி என
சொல்ல....இவனோ தனது
வண்டியை ஸ்டார்ட் செய்ய
பார்க்க ....தனது காரிற்கு
நேரே...🛵Scooty வேகமாக
வர.....

ஆரவ்😫😫😖இந்த இரவுல
இந்த பொண்ணுங்களுக்கு
வண்டியா தேவை😫😫😫
என தனது காரை ஓரமாக்க...

ஆரா இனது Scooty இவனின்
காரை கடக்க....காரினுள்
இருந்த ஆரவ்😭😭😭😭
என்னை மன்னிச்சுடு
ஆரா....எப்டி நீ நான் இல்லாம
இருப்ப😭😭என இவனோ
தனது கையில் அவளின்
Photoe இனை வைத்து
அழ😭😭.....

மாயா"🙄🙄... லூசு...பொலிஸ்
டி...ஹெல்மட் இரண்டு
பேரும் போட்டு இல்லை😫😫இப்போ
என்ன செய்ய???

ஆரா"😬😬😬 என்னடி???
அய்யோ....மரத்தில இருந்து
விழுந்தவன காலை குத்துற
மாதரி இருக்கே...இப்போ
என்ன செய்ய....?

மாயா" 😖😖பேசாம வண்டிய
திருப்பு டி....போலாம்.....
என சொல்ல.....

ஆரா"😣😣அய்யோ😭😭😭
என்னோட ஆரவ்...என அழ...."

மாயா"🙆‍♀️🙆‍♀️ நாளைக்கு
காலைல அவனோட flat
இற்கு போலாம் டி...இப்ப
வா....." என சொல்ல......

ஆரா"🥺🥺🥺 இவளோ
மனதில் ஏதோ பாரத்துடன்..
என்னை விட்டு ஆரவ் இப்போ
ரொம்ப தூரம் போற மாதரி
Feel ஆவுது😭😭😭
என்றவள்...திருப்ப....

ஆரவ் தனது காரை ஸ்டார்ட்
பன்ன....கண்ணாடி வழியாக
அந்த Scooty மீண்டும்
இதே பக்கம் திரும்பி
வர....இவனோ😬😬😬
இதுங்க...யாரப்பா இந்த
பொண்ணுங்க என கண்ணாடியை
திறந்து பார்க்க...பாக்க....

ஆரா🥺🥺🥺ஆரவ்...எங்கடா
இருக்க....என Scooty
இனை ஆரவ் இனது காரின்
அருகில் செலுத்த......

ஆரவ்....இது..யா௫???? என
பார்க்க...அவனின் phone
Ring ஆனது....📱.....

அதை எடுக்க அவன் தி௫ம்ப,
ஆரா இனது Scootyகடந்து
போக.....
ஆரா இனது மனதில்...ஏதோ
உணர்வு...தன்னவன்..இங்
கே இருக்கான்...அவனோட
பர்பிfயும் வாசம்...என
அவளின்  மூக்கை நுகர....
இவள் தனது Scooy இனது
வேகத்தை குறைத்து.....

கண்ணாடி வழியாக....அந்த
காரை பார்க்க...அதில் லைட்
மட்டுமே எரிந்தது.....இவள்
🥺என்னோட மனசு..சும்மா..
என வண்டியை..செலுத்த....

அங்கோ காரினுள்..ஆரவ்...
யாரோ ஒருவரிடம்.ஒகே.....
நானும் இங்கே பக்கத்தில்
தான் இருக்கேன்...வரேன்
என சொன்னவன்......

தனது காரை ஸ்டார்ட் செய்ய...
இவனுக்கு அப்போதான்
அந்த Scooty இனது ஞாபகம்
வர...எட்டபார்க்க..அந்த  Scooty இனை
காணவில்லை.....

ஆரவ், தனது காரை வேகமாக
செலுத்த...தனது முன்னால்
ஆரா தன்னவளின் Scooty
மெதுவாக செல்ல.....

ஆரவ்😬😬😬இதுங்க...
இரண்டு..யாரப்பா இது??
என வேகமாக அவர்களை
முந்த பார்க்க......

ஆரா...🙄🙄அந்த கார்.....
என மேலும் வேகத்தை குறைக்க.....

ஆரவ் இனது கார் இவளின்
Scooty🛵இனை தாண்டி
சென்றது...... 💔

பாதையோ இரண்டு பக்கமாக
பிரிய..... ஆரவ் தனது காரை
வலப்பக்கமாக செலுத்த..
ஆரா தனது Scooty  இனை
இடப்பக்கமாக செலுத்தினாள்....💔

*(சேருமா? காதல்.....💔 )*

        ..........●●●●●●.............

*@ஆர்யன் Home*

வாயிலில் டொக்டர் வரும்
வரை காத்திருப்பின் காத்து
இருப்பாய்🥺ஆர்யன்............
விழி மேல் விழி வைத்து😢
பார்த்துக்கொண்டு இருக்க,

தன்னவளின் அருகில்🥺
அனு....தங்கம்...என்னாச்சு
என அவளின் தலையை......
தடவியவாறு இருந்தான்....
அர்ஜித்....🥺 

வெளியே கார்🚗இனது
சத்தம் கேட்க....ஆர்யன்....
டொக்டர் வந்துடாரு...என
காரினது அருகே செல்ல....

அர்ஜித்....கீழே வந்தவன்... .
தனது உயிர் தோழன்......
அப்டின்னு கூட சொல்லலாம்,
டேய்....😘..ஆரவ் என காரில்
இருந்து இறங்கிய நம்ம
ஆரவ் இனை கட்டிகொள்ள...

ஆரவ்😘...அர்ஜித் அண்ணா...
எப்டி இருக்கீங்க? இவளோ
அவசரமா என்னை கூப்புட்டீங்க?
யாருக்கு என்னை பிரச்சனை
என கேட்க.....

ஆர்யன்.."சீக்கிரம் வாங்க"
என அவனை தனது
அண்ணாவினது
அறைக்கு அழைத்து செல்ல...

அங்கோ....அனு...மயக்கத்தில்
கண்ணை மூடி இருக்க....🥺
முழு குடும்பமும் அவளை
சுற்றி இருக்க......

ஆரவ்....டொக்டர் ஆரவ்...
அனு இனை பரிசோதிக்க..
அவளின் நாடித்துடிப்பு
எல்லாம் பார்த்து விட்டு....
திரும்ப.....

அர்ஜித்"🥺🥺🥺 என்னாச்சு?" என கேட்க....

ஆர்யன்"💔💔அண்ணிக்கு..
என்னாச்சு???

ஆரவ்"🥰🥰 எல்லாம்.....
சந்தோசமான செய்தி.....
தான்....அர்ஜித் அண்ணா...
நீங்க அப்பாவாக போறிங்க...
என சொல்ல..

அர்ஜித்"😳😳😍😍😘 என்னது????
நிஜமாவா??? இவனோ சந்தோசத்தின்
உச்சத்தில்.....அப்பா.....நம்ம
வீட்டுக்கு...குட்டி ....பாப்பா....
இவனின்...சந்தோசத்தில்
பேச்சும்....வராமலிருக்க.....

தனது அருகில் இருந்த ஆர்யன்😍😍
இனை இறுக்க கட்டிகொண்டவன்....🥲
டேய்.....நான் அப்பாவாக
போறேன் டா....நீ....சித்தப்பா...டா....
என சொல்ல....

இந்த செய்தியை கேட்டதும்
அழுவதா....சந்தோசபடுவதா.என்ன செய்ய💔? என்ற
நிலையில் உறைந்து.....
நின்றான் ஆர்யன்......

அவனது கண்ணில் கண்ணீர்
முட்டி மோதி வர பார்க்க...
அதை கட்டுபடுத்தியவன்..
எவளோ கனவு கண்டேன்...
அனு...நான்....நம்ம பசங்க..
ஆனால்💔💔💔💔

மகா😍😍இதாங்க.. Sweet
நான் பாட்டியாக பேறேன்.....
டேய்...அர்ஜித் என தனது
மகனை கட்டிகொண்டவள்....
😘😘😘😘

கனிமொழி🥰🥰😉டேய்....
அர்ஜித்.....பெரிய தம்பி.....
என்னோட பையனுக்கு
ஒரு மருமகளா😘😘😘

அர்ஜித்...அவனோ சந்தோசத்தில்
மிதக்க...என்னோட அனுவ மாதரி
ஒரு தேவதை...😘😘😘

ஆரவ்....சரி நான் கிளம்புறேன்....
என சொல்ல....

அர்ஜித்"🧐🧐இந்த இரவு...
எங்கடா போறா?🤨🤨🤨
நீ என்னை அண்ணா
அப்டின்னு தானே கூப்புடற
நீயும் என்னோட தம்பி😘
ஆர்யன் மாதரி தான் டா....
இன்னக்கி இங்க தங்கிட்டு
போ என சொல்ல"......

ஆரவ்...அண்ணா...🙃🙃🙃
நான் போனும்.....என
சொல்ல....

அர்ஜித்...🧐🧐ஆர்யன்....
இவனை உன்னோட Room
இற்கு கூட்டிபோ ...என சொல்ல.....

மகா..🥰" வா ராசா என
ஆரவ் இனை கூட்டி செல்ல.."

அர்ஜித் இற்கு ஏதோ முக்கியமான
கோல் வர.....ஆர்யன்....
அண்ணி பக்கத்துல இரி
என அவனோ பல்கானி
இல் ஏதோ விஷயமாக
Phone பேச.....

அந்த அறையில்....அனு&
ஆர்யன் மாத்திரம்💔💔💔

ஆர்யன்...🥺🥺🥺அவனோ
கத்தி அழனும் போல இருக்க....

அனு மெதுவாக தனது கண்ணை.....
திறக்க....அவளின் அருகில்
கண்ணில் கண்ணீருடன்
இருந்த....ஆர்யன்....இனை
கண்டவள்....💔

இவளின் கண்முன்னே....
அர்ஜித் தனது கழுத்தில்
தாலி கட்டும் போது....💔
அவளின் முன்னால்......
இருந்த அந்த ஆர்யன்.....
வந்து நிற்க.....

அனு"🥺🥺என....க்கு என்னாச்சு????" என கேட்க...

ஆர்யன்"...💔 அ....ண்...ணி..
என சொல்ல பார்க்க.....

அனு.....🥰🥰என வந்தான்
அர்ஜித்......ஆர்யன்....எழும்பி
போக......

அனு"💔💔🥺🥺 எனக்கு....
என்னாச்சு??? என கேட்க.....

அவளின் அருகே நெருங்க
அமர்ந்த அர்ஜித்.....நெற்றியில்
முத்தமிட்டவன்....அனு.....
நீ அம்மாவாக போற....என
கண்ணில் ஆனந்த கண்ணீருடன்
சொல்ல......

இதை கேட்ட அனு....தான்
சந்தோசபடுவாதா.....அழுவதா.....
என்று இருக்க....அவளோ...
நான் அம்மாவாக😘போறேன்.....
என சந்தோசம் வர...கண்முன்னே..
ஆர்யன்💔💔இனது முகம்....

இவளோ😭😭......செய்ய...
நான்...என்னோட ஆர்யன்...
நம்ம வாழ்க்கை..என எவளோ
ஆசை.....😭😭
இவளால் முடியவில்லை...
அர்ஜித் இனது நெஞ்சில்
சாய்ந்து அழ...

அர்ஜித்....இது ஆனந்த
கண்ணீரா இருக்கும் என
அணைத்துகொண்டான்....

        ..........●●●●●●.................

தனது அறைக்கு😭😭😭
சென்ற....ஆர்யன்...கத்தி
அழ..பார்க்க...அப்போதான்..
Fresh ஆவிட்டு...வந்தான்
ஆரவ்....

ஆர்யன்..எப்டியோ அழுகையை
அடக்க..அவனின்
சிவந்த கண்கள்....ஏதோ
சொல்ல.....

ஆரவ்... what happen?  என
கேட்க......

ஆர்யன்...புன்முறுவல்....
அவனோ பேசும் நிலையிலா
இருக்கான்....நீங்க.. bed ல
படுங்க....என்றவன்....
பல்கானி இனை நோக்கி
போக.....

தனது கையில் ஆரா...இனது
Photoe இனை
வைத்து இருந்த ஆரவ்🥺🥺
தன்னவளை நினைத்து...
அவனும் கண்களும்...💔💔
சிவக்க....இவனோ.....கட்டிலில்
ஆர்யன் இற்கும் இடம் வைத்து
விட்டு சாய.....

தானும் 🥺🥺 படுக்க வந்த
ஆர்யன்.. sofa இற்கு போக..
ஆரவ்..." இங்க இடம் இருக்கு" வாங்க....
என சொல்ல.....

ஆர்யன்....சரி என அவனும்
கட்டில் சாய...

இவர்கள் இரண்டு பேரினதும்
இதயம்💔காதலின் வலியால்
உடைந்து இருக்க.....

   *நாளை விடியுமா?😉*
     காத்திருப்போம்.......

     தொடரும்......💔
   பிரியும்💔நொடி

*Story by@achchu*...🪶
...2021/08/20...

Read panrwanga comment
Pannunga frndzzz🥰🥰🥰
Nxt epi....😉unga eallarda
Comment a paathuttu🥰🥰
Warummm....🥰🥰





Rate this content
Log in

Similar tamil story from Drama