💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Comedy Drama Action

3  

💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Comedy Drama Action

ஒற்றை காம்பில் இரட்டை ரோஜா

ஒற்றை காம்பில் இரட்டை ரோஜா

5 mins
100


ரோஜா🌹02 


🆂︎🅷︎🅾︎🆁︎🆃︎ 🆂︎🆃︎🅾︎🆁︎🆈︎ 

(அக்கா😘தங்கை)  


✍🏻 *Stry by@achchu..*✍🏻


    *ஒற்றை காம்பில்* 

    *இரட்டை🌹ரோஜா* 


~🌹ரோஜா02~ 


~📸இது வரை~


🔵முதல்ல கதைல என்டர் 

நம்ம ரௌடி தங்கை மீரா தான் 

அவளோ நம்ம க்லாஸ் மோனிடர் 

இனை படாத பாடு படுத்த, 


🔵அப்றோம், இவங்க எல்லாரும் 

பெட்மீடன் விளையாட போக 

எப்டியோ கஷ்டப்பட்டு பிளான் பன்ன,

Assemblyக்கு வர சொல்லி, 

அழைப்புவர, அதை கேட்டு 

கடுப்பானவள், டஸ்டர் இனை தூக்கி 

வீச,.


🔵அந்த டஸ்டர் வெளியே 

வந்த நம்ம ரௌடிபையன் 

நிதின் முகத்தில் விழ, 

இதை பார்த்த நிதின் நம்ம 

மீரா இனை தீப்பார்வை 

பார்கக, எப்டியோ தன்னை 

சமாளித்தவள், மைதானம் 

செல்ல, 


🔵நம்ம princii முத்து சாமி 

மேடைக்கு,வர அவரைகண்டதும் 

இவளின் தோழி நித்யா 

அடி சாமி வந்துட்டாரு 

என சொல்ல, இவளும் 

பார்க்க மேடையில் கையை 

குறுக்காக கட்டி இவளையே 

எரிக்கும் பார்வை பார்த்தான் 

நிதின் 


🔵இவனை கண்டதும் 

இவளோ இவன் என்னதுக்கு 

நம்மல முறைக்குறான்

என யோசிக்க எப்டியோ

Drama போட்டு assembly 

இருந்து வெளியேற,


🔵இவர்களை தொடர்ந்து 

நிதின் உம் வர, இவனை 

கண்டவள் பயத்தில் 

முளிக்க இவனோ இவளை 

நோக்கி வர, இவளை கடவுளே, நம்ம princiii

இவனை அழைக்க, 


🔵அதே நேரம் பாத்து இவள் 

எஸ்கேப் ஆக, அங்கோ கெண்டினில் 

நல்லா வயிறுமுட்ட சாப்ட, 

இங்கோ, princiii புதிய 

System ஒன்றை அறிமுகம் 

படுத்த, 


🔵அடுத்தநாள், நம்ம மீரா 

வழமைபோல் இருக்க, உள்ளே 

வந்த தனது அக்கா இனை 

கண்டு அதிர, அவளோ 

கண்ணடித்துவிட்டு இந்த 

வன் வீக் நான் தான் உங்க 

டீசர் என சொல்லிவிட்டு போக, 


🔵வாயிலில் நம்ம யுவா 

வர, அண்ணா என அவனின் 

பின்னால் நிதின் வர, 

நிதினை கண்ட மீரா 

அதிர, 


*இனி என்ன நடக்கும்*? 

*வாங்க பார்க்கலாம்*😘


~📸இனி~ 


*யுவா* இப்டி பார்க்க, 

ரொம்ப Handsome😍

ஆக, க்லாஸ்ரூம் இனுள் 

வர, அதே நேரம் *ப்ரீதி* 

ஏதோ யோசனையில் 

வர இருவரும் ஒருவரை 

ஒருவர் மோத பார்க்க, 


அண்ணா,😘என வந்த 

*நிதின்* இடையில பூந்த 

கரடி மாதரி சொதப்ப, 

ப்ரீதி, நல்ல வேலை இந்த 

பையன் வந்தான்😇😇😇

இல்லை வந்த முதல் நாளே 

சொதப்பல் என ஓடிவிட, 


யுவா🧐🧐🧐என்னடா? 

என நிதினை பார்த்து 

கேட்க, அவனோ😁😁😁 

இன்னக்கி நீ வந்த முதல் 

நாள், அதனால உன்னோட 

தம்பிக்கு treet😁😁இல்லை,

கணக்குள்ள குறிச்சிக்க, 

ப்ளீஸ் டா canteen போனும், 


ஒரு நூறுவ தா, நான் 

எப்டியாவது சமாளிச்சி

கிறேன்😁😁என தலையை 

சொறிந்தவண்ணம் கூற, 

இவனை ஒரு பார்வை🧐

பார்த்த யுவா, இந்தா

நாளைக்கு எனக்கு

எல்லா balance  

உம் வேணும் என 

சொல்லி கொடுக்க, 


நிதின்😘😘😘ரொம்ப 

Tnxxx டா , உன்னை மாதரி 

அண்ணா கிடச்ச நான் 

குடுத்துவச்சி இருக்கனும் 

என சொல்லிவிட்டு தனது 

நண்பர்களுடன் கன்டீன் 

நோக்கி செல்ல, 


முதல்ல, க்லாஸ்க்கு வர 

மொதல்லயே இவன்ட 

மூஞ்சுல முளிச்சிட்டேன், 

சொதப்பாம இருந்தா சரி 

என உள்ளே நுழைய, 


Good morning சேர்😍😍

என எல்லாரும் எழும்ப, 

நம்ம மீரா🥴🥴🥴இது 

யாரு??? என பார்க்க ,

தனது அருகில் இருந்த 

இல்லை😝மொத்த 

க்லாஸ்ல இருந்த எல்லாம் 

எழும்பி மோனிங் சொல்ல 

இவள் மட்டும் வாயில் 

சாப்பாட்டை அமுக்கிய 

வண்ணம் இருக்க🤭


யுவா😍😍வெரி குட் மோனிங் 

என வந்தவன், எழும்பாமல் 

இருந்த மீரா🙄🙄அருகில் 

சென்று, என்னம்மா?🙃🙃

இப்போ உங்களுக்கு 

Lunch time ஆ என கேட்க, 


நம்ம மோனிடர், ஸ்ரீகலா 

ஏதோ சொல்ல வர, அவளை 

முறைத்து பார்த்த மீரா🧐🧐

எனக்கு பசி வந்தா நான் 

தானே சேர் சாப்பிடனும்? 

என கேட்க, 


யுவா🙃🙃🙃சரிம்மா, 

உனக்கு பசிவந்தா நீ 

தான் சாப்பிடனும், இல்ல 

யாராவது ஊட்டிவிடவா 

வருவாங்க🤭🤭என 

நக்கலாக சொன்னவன், 

ஒகே எல்லாரும் சிட் 

பன்னுங்க, என சொன்னவன், 


அவனை அறிமுகம் செய்து 

விட்டு, சரி நாம இன்னக்கி 

என்ன படிப்போம்? என 

கேட்க, ஸ்ரீகலா☺️☺️☺️ 

கணக்கு பாடம் சேர் என 

சொல்ல, 


மீரா😬😬😬பிசாசு அடி

நித்யா அவளோட தலைக்கு 

இரண்டு குத்து குத்துடி 

என சொல்ல, திரும்பி 

நித்யா இனை பார்க்க, 

அவளோ படிக்கதயாராகி 

இருக்க, 


மீரா🤔🤔 என்னடா இன்னக்கி 

என்னோட frnd படிக்க 

போறாளா???🙃🙃🙃

என கேட்க, நித்யாவோ 

யுவா இனையே பார்த்து 

கொண்டு இருக்க, 


மீரா😁😁😁நம்ம 

புதிய வாத்திக்கு இவ 

சைட் அடிக்குறா போலயே😇

அடியேய், உன்னோட 

Princii சாமிய எப்ப 

கலட்டிவிட்ட என கேட்க🤭

திரும்பி இவளை முறைத்த 

நித்யா😬😬😬 


இவளோ அழகா யுவா சேர்

படிச்சு தராரு பேசாம படிடி 

என சொல்ல, மீரா😇😇😇

நமக்கு கணக்கா அது சுத்தம் 

வரவே வராது என சொல்ல,


அங்க என்ன சத்தம்🧐🧐

என யுவா கேட்க, எல்லாரும் 

எழுதிகொண்டு இருக்க, 

மீரா கொஞ்சம் strick போல 

இருக்கு என மனதால் 

நினைத்தவள், தனது 

கொப்பியை திறக்க, அதை 

வாங்கி எடுத்தான் நம்ம 

சேர் யுவி🙃🙃🙃 


மீரா🤔🤔bag உள்ள இருந்த 

கணக்குகொப்பி எப்டி

வெளிய என யோசிக்க,

கொப்பியை பார்த்த 

யுவி🧐🧐🧐 இவளை ஒரு 

பார்வை பார்த்து விட்டு, 


உங்க க்லாஸ்ல சாமி அப்டின்னு 

யாராவது இருக்காங்கலா? 

என கேட்க, மீரா😂😂😂 

ஆமாம் சேர், அது ஒரு 

மொட்டை பையன் என 

தனது princii இனை பத்தி 

சொல்ல, 


யுவி🤨🤨🤨அப்டியா???? 

என இவளின் கொப்பியை 

பார்த்தவாறே , இவளையும் 

பார்க்க, நித்யா🙄🙄🙄

என்னடி? சேர் உன்னையும் 

கொப்பியையும் மாறி மாறி 

பாக்குறாரு ? என கேட்க, 


மீரா🧐🧐🧐அதானே,

அதுல ஒன்னுமே எழுதி

இல்லை, என சொல்ல, 

யுவி அவளின் கொப்பியை 

தனது மேசையில் வைத்தவன், 


கணக்குபாடம் சொல்லி கொடுக்க, 

மீரா😫😫😫அய்யோ, 

இந்த bell அடிக்கமாட்டேங்குதே? 

முடியல என clock 

இனையே 🕚பார்த்து 

கொண்டு இருக்க, 


இவளை பார்த்த யுவா 

ஹேலோ,🧐🧐🧐அந்த 

Clock சரியாதான் ஓடுது 

என சொல்ல, மீரா😁😁

சும்மா...பாத்தேன் சேர் 

என நோண்டியாகாம 

சமாளிக்க, இவளை 

பாத்து நித்யா😅😅😅 

வந்ததுல இருந்து சேர் 

கிட்ட பல்பு வாங்குறயே🤭 


என கிண்டலடிக்க, இவள் 

இன்னக்கி காலைல அந்த 

பேய் ப்ரீதி முகத்துல தான் 

முளிச்சேன் அதான் இது😖

என சொல்ல, 


ஸ்ரீகலா,🧐🧐🧐என்ன 

இது நீங்க இரண்டு பேரும்?

இப்டி கதைக்குறீங்க? 

நாளைக்கு மிஸ் கிட்ட சொல்றேன் 

என சொல்ல, 


இவளை முறைத்த 

மீரா🧐🧐🧐இரிடி என 

யுவா சேர்....என கூட்பிட, 

நித்யா🙄🙄🙄அடி பைத்தியம் 

என்துக்கு சேர்????  


யுவா 🤨🤨 என்னம்மா?

கணக்குள doutஆ என 

கேட்க, மீரா 🙃🙃🙃

இல்ல சேர், உங்க மேலயே 

Dout ஆக இருக்கு என 

சொல்ல, 


யுவா🧐🧐🧐என்னது???

என கேட்க, மீரா😁😁😁

அய்யோ சோரி ஸிலிப் 

ஆவிட்டு, நம்ம மோனிடர் 

ஸ்ரீகலா க்கு உங்க கைல 

கட்டி இருக்குற watch மேல 

Dout ஆம் சேர்🤭என 

சொல்ல, 


ஸ்ரீகலா🥵🥵🥵படுபாவி

சேர்.....என கம்மிய

குரலில் கூப்புட,...

மீரா😇😇😇 நானே 

சொல்றேன் சேர், நீங்க 

பாடத்துல 5minutes extra 

எடுத்திட்டீங்கலாம்🤭🤭 

அதனால, நாளைக்கி 

Five minutes late வரட்டாம் 

இது தான் மோனிடர் 

சொன்னது என சொல்ல, 


யுவா🧐🧐🧐 அப்டியா???

அட five minutes என்ன?

Extra வா 20 minutes 

உம் எடுப்பேன் என 

சொன்னவன், 🤫🤫🤫 


மீரா😧😧😧😧அய்யோ 

வாய குடுத்து மாட்டிடோம் 

என தன்னையே திட்ட, 

எப்டியோ யுவி பாடத்தை 

முடித்து விட்டு செல்ல, 

ஓடிச்சென்ற மீரா அப்டி

என்னதான் தன்னோட 

கொப்பில எழுதி இருக்கு? 

என பார்க்க😳😳😳😳😳

Whattttttt😡😡😡😡😡 

என கொப்பியை 

வீசியவள்,  


(அந்த கொப்பியில முன் 

தாள்ள பெரிய❤️ ஹார்ட் 

போட்டு மீரா சாமி என 

எழுதி இருக்க🤣🤣🤣) 


இவளோ கோபத்தில் சிவந்து 

நிற்க, எழுதியதை 

கத்தி வாசித்த நித்யா 

🤣🤣😂 விழுந்து விழுந்து 

சிரிக்க,  


முழு க்லாஸ்ஸும் சிரிப்பில்

😂😂😂😂 போயும் போயும் 

எங்க இருந்து சாமி ய 

கரக்ட் பன்னாய் என 

தோழிகள் கிண்டல் அடிக்க, 


இவளோ😡😡😡இந்த 

வேலைய யாரு செஞ்சது 

அப்டின்னு எனக்கு தெரியும் 

என இவளோ நிதின் 

இனது க்லாஸினை நோக்கி 

செல்ல, இவளின் பின்னால் 

வந்த ஸ்ரீகலா.... மீரா 

நம்மலோட தும்புதடியும் 

அவன்கள் கிட்ட அதையும் 

வாங்கிட்டு வா என சொல்ல, 


கோபத்தில் ஸ்ரீகலா இனை 

பார்த்தவள்😡😡😡

அந்த தும்புத்தடியாலே 

அவனுக்கு அடிக்கிறேன் 

என 😡😡😡 செல்ல, 

சண்டையை பார்க்க முழு 

கிலாஸும் இவளின்

பின்னால் செல்ல, 


ஒவ்வொருத்தரும் சண்டை 

வந்தா safty க்கு கையில் 

குடை&போத்தல் என 

சமான்களுடன் செல்ல🤣🤣


வாங்க ரீடர்ஸ் நாங்களும் 

போலாம்🤭🤭🤭 


  🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 


மச்சி😫😫இது count 

இல்லடா, அங்க பாரு 

அவன் கைல பட்டுசு என 

ஒருத்தன் கத்த,


டேய்,🧐🧐🧐இவன் பொய் 

இது six டா, இங்கபாரு இந்த 

மேசைய தாண்டினா தான் 

Outtt புரியுதா?? 


என இன்னொருவன்,

கத்த எல்லாரும் நிறுத்துங்க 

என நம்ம நிதின் சொல்லி 

விட்டு, கையில் இருந்த 

பேபரால் செய்யபட்ட ball

🤭🤭இனை எடுத்து

கொண்டு வந்தவன், டேய் 

பக்கிபயல்களே🤬🤬🤬 


கத்தாதம இரிடா,😖😖😖

முத்து வந்தா நம்ம princiii

என்னோட தலைய 

தட்டுவாறு என சொல்ல, 


*சிவா*😂😂டேய் நம்ம 

Princii க்கு எத்தன

பொண்ணு டா🤣🤣

நிதின் உன் மேல அவருக்கு 

ஒரு கண்ணு பாத்து😅😅 


எவன்டா என்னோட 

கொப்பில நடுத்தாளை 

கிழிச்சது😬😬😬😬என 

எழுந்தான் நம்ம *பாண்டி* 

*சேகரு*🤭🤭🤭  


இப்டி இவங்க க்லாஸ் இல் 

சண்டை& கல கலப்பு🤩🤩

என மாறி மாறி இருக்க, 

வெறி பிடித்த பெண் சிங்கம் 

போல உள்ளே வந்த நம்ம 

ரௌடி மீரா🔥🔥🔥 


நிதின்ன்ன்ன்....😡😡😡

என கத்தியவள், கன்றாவி 

பிடிச்சவன் என அவனின் 

இடதிற்கு சென்று😡😡😡

எவளோ தைரியம் டா?🤨🤨என கேட்டவள், 


நிதின்😁😁😁 எப்டி?????

யாரும்மா உன்னோட சாமி??

என கேட்க, இவளோ கொலை 

வெறியில் சாமி😡😡😡

*லவ் யூடா நிதின்*😡😡😡

என கத்தினாள்...


இவளின் இந்த பேச்சை 

கேட்டதும், ஊசி விழுந்தாலும் 

சத்தம் வார அளவுக்கு 

அமைதியாக இருக்க, 


நிதின்😡😡😡🤬🤬🤯

என்னடி சொன்ன?????

என இவளின் கொண்டையை 

இழுக்க, டேய்😡😡😡

நீ மட்டும் எவனோ ஒத்தன் 

ட பேர் போட்டு எழுதுவ, 

நான் ஈஈஈஈ அப்டின்னு 

பாத்துட்டு இருக்கனுமா???


அதான்டா, எழுதின உன்கிட்ட 

தைரியமா🤨🤨அதுவும் 

ஒத்தையா வந்து

சொன்னேன் டா😡😡 

வந்து யுவி சேர் கிட்ட நீ 

சொல்லனும் அது நான் 

தான் எழுதினது அப்டின்னு, 

இல்லை🧐🧐🧐 இப்டி 

முழு ஸ்கூல் முன்னாலயும் 

உனக்கு நான் propose 

பன்னுவேன்😡😡😡 

என சொல்லி முடிக்க முந்தி,


நீ என்னக்கு😡😡😡🤨

இவளின் கொண்டையை 

பிடித்து இழுத்தவன், 

நீ ஒத்தையா😂😂😂😂

அங்க பாரு zoo ல போக கிட்ட 

குரங்குகூட்டம தொங்கிட்டு 

இருக்குமே அதே மாதரி 

உன்க்லாஸூ தொங்கிட்டு 

பாத்துட்டு இருக்கு என, 

கலாய்ச்ச🤣🤣🤣 


நித்யா😡😡😡யாரப்பாத்து 

என்ன சொன்ன? என 

முழு க்லாஸூம் உள்ளே வர, 

ஓய்ய்😡😡😡என சிவா

கத்த, 


சண்டை startttt🔥🔥🔥🔥

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔥🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


நித்யா&நிதின் அடித்து, 

பிச்சு, சண்டை பிடிக்க, 🤭


ஸ்ரீகலா😖😖🤨எவளோ கஷ்டப்பட்டு நாம சல்லி 

பைசா சேத்து தும்புதடி 

வாங்கினா🤨🤨🤨அதை 

காலைல வந்து தூக்குவீங்க 

என கதவுக்கு பின்னால் இருந்த 

🧹தும்புதடி இனை எடுக்க, 


பாண்டி😡😡😡 அதை 

தொட்ட, என, ஸ்ரீகலா இடம் 

இருந்து பறிக்க, 


இப்டியே பெரிய சண்டை 

யாக போக, சத்தம மாடியை 

விட்டு வெளியே வர, 

ருசித்து😋ருசித்து தனது 

Wife கையால செய்த, 

பிரியாணியை நம்ம princii

சாப்பிட பிரிக்க, இந்த 

சத்தம் கேட்க😫😫😫😫


திண்டது பாதியாய் ஓடி 

வர இங்க நடக்குற சண்டைய 

பாத்து😳😳😖😣😣😣 

இது ராட்சசக் கூட்டமோ???

என வாயில் கை வைத்து 

நிறுத்துங்க என கத்த😡

அது யாருக்கும் கேக்குவதாக 

இல்லை🤣🤣மீண்டும் 

ஒரு முறை கத்த நம்ம 

Princiii யோட voice தான் 

கம்ம, இதாங்க தண்ணி என 

ஓடி வந்த யுவி , கொடுத்து 

விட்டு, தனது தம்பி நிதினை 

இழுக்க, 


இங்கோ வந்த ப்ரீதி😫😫

தனது தங்கை மீரா இனை 

இழுக்க , அப்போ😡😖😖

இதுகள் இரண்டும் 😖

சண்டையை விடுவதாக 

இல்லை....


இப்டி இவங்க நாளு பேரும் 

மாறி மாறி இழுக்க🤣🤣🤣

அய்யோ ... tchr நீங்க என்ன 

இழுக்குறீங்க என யுவி கத்த 

🤭🤭🤭

ஓய் சேர் நீங்கதான் என்னை 

இழுக்குறீங்க என ப்ரீதி 

கத்த😖😖🤣🤣🤣 


அய்யோ எனக்கு பிபி கூடுது

😫😫😫சமாதானபடுத்த 

Tchr&sir அனுப்பினா

அவங்களும் மாறி மாறி 

சண்டை போட்றாங்க😖😖 


இதை சமாதானபடுத்த 

ஒரே ஒரு வழி😫😫😫

ஸ்கூல ல விடுங்கடா ...

ஓய் bell அடி என சாமி 

கத்த🤭🤭🤭 


Bell அடிக்க, சண்டை பிடிச்சு 

எல்லாரும் கலைச்சு போக, 

ஸ்கூல் விட்டாச்சு🤩🤩🤩

என bag இனை எடுத்து கொண்டு 

போக தயாராக, 


மீரா இனது கையை ப்ரீதி 

இழுத்துகொண்டு செலல, 

நிதின் இனது கையை 

யுவா இழுத்துகொண்டு 

செல்ல,😖😖😖 


எப்டியோ அன்றைய 

ஸ்கூல் day முடிய....


🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


யுவி தனது காரினை 

ஸ்டார்ட் செய்ய, அந்த 

கறுப்பு கார் , நேற்று நிதின் 

தனது அண்ணாவை கண்டதும் 

தான் ஓடினான்,😍😍


யுவி தனது தம்பி 

வரும் வரை காத்து 

இருக்க, கடுப்பில் வந்த 

நிதின்😡😡😡 நீ போ 

அண்ணா நான் bus ல 

வரேன் என சொல்ல, 


யுவி🧐🧐🧐இன்னொ

ருமுறை சண்டை ஏதாவது 

பிடிச்ச அம்மாகிட்ட🤨🤨🤨

சொல்லுவைன் என்றவன், 

காரினை எடுத்துகொண்டு 

கிளம்ப, 


அங்கோ பட்டவெயிலில் 

ப்ரீதி&மீரா bus இற்காக 

காத்துகொண்டு இருக்க, 

மீராவுக்கு வாய் வலிக்கும் 

வரை திட்டிட்டே😖😖😖

வந்தாள் ப்ரீதி🤭🤭🤭 


மீரா😡😡😡கொஞ்சம் 

மூடு டி....😖😖😖காதுல 

இருந்து அடுத்து இரத்தம் 

தான் வரும் என சொல்ல, 


ப்ரீதி😖😖😖 வாயு மட்டும்,

வங்காளவிரிகுடா வரை 

இருக்கு, உனக்கு என்துக்கு 

பசங்ககூட சண்டை🤨🤨🤨

என இவங்க இரண்டு

பேரும் சண்டை பிடிக்க, 


பாதை வழியே bus வர

மீரா நிறுத்த சொல்லி 

கையை நீட்ட, கன்டெக்டர் 

விசிலினை ஊத பார்க்க, 

அந்த விசிலை பறித்த 

நிதின்🙃🙃🙃ஓயா, உனக்கு 

Double ticket காசு தரேன்,

Bus அ நிறுத்தசொல்லி 

விசிலை ஊதாத என

சொல்ல,🤭🤭🤭 


கன்டெக்டர்🙄🙄🙄தம்பி 

என சொலல அவனின் 

கையில் காசை பொத்தியவன், 

😁😁😁இப்ப நடந்து வாடி 

ரௌடி என தனக்குள்ளே 

பலி வாங்கியதாய் 

பெருமை கொள்ள, 


மீரா😡😡😣😣😣😣

அய்யோ...வேற bus உம் 

இல்லப்பா...அந்த 

Bus driver அஅஅஅ😡😡😡


ப்ரீதி😖😖😖போன bus 

இற்கு கை காட்டி வேலை

இல்லை வா நடக்கலாம் 

என சொல்ல, மீரா😣😣😣

இதுக்கு காரணமே நீதான் 

டி என சொல்ல, 


ப்ரீதி😣😣வாய மூடிட்டு 

வா😡😡😡என சொல்ல,

இவங்க இரண்டு பேரும் 

நடந்தே வீடு செல்ல,🤭🤭


🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


நிதின் தனது வீட்டு 

Gat இனை திறந்து 

உள்ளே செல்ல, தனது 

அண்ணா உள்ளே போகாம 

வெளியே யோசித்தவாறு 

நிற்க😇😇😇 


நிதின், டேய்...என்னாச்சு 

என கேட்க, யுவா😣😣😣

டேய்...... அத்தை வீட்டுக்கு 

வந்துடா😖😖😖😖 


நிதின்😧😧😧அப்டியா??

அய்யோ என்னோட haircut 

இனை பாத்து போன 

முறை குருவிகூடா அப்டின்னு 

கேட்டா😣😣😣இந்த 

முறை என்ன சொல்லவா? 


யுவா 😫😫😫பக்கி,

அத்த பொண்ணு *காவ்யா*

😖😖😖😖உம் வந்து 

போலடா....நம்மல 

நிம்மதியா இருக்கவே

விடமாட்டாங்க🙃🙃🙃 


நிதின்,😁😁😁உன்னோட 

தம்பி நான் இருக்கேன், 

அத்தையா?? காவ்யா?.

அந்த இங்கிலீசு மேகப்😂😂 

நீ வாடா என கூட்டி செல்ல, 


யுவி😘😘😘 டார்லிங் என 

காவ்யா ஓடி வர, அதை 

கண்ட யுவா🙄🙄அட 

கடவுளே....என தனது 

தம்பியை முன்னுக்கு 

போட்டு இவன் பின்னுக்கு 

வர😂😂😂 நிதின்😧😧

டேய்.....காவ்யா யுவா😘😘

என நிதினை hug பன்ன, 


நிதின்&யுவா அம்மா🙄🙄

அடச்சீ😖😖😖நடுவாசல்ல 

என்னடா வீட்டுக்கு வந்த 

பொண்ண இப்டி கட்டிபிடிச்சி 

இருக்க என திட்ட🤣🤣🤣 


நிதின்🙄🙄அம்மா......

இவள் தான் மா என்ன 

Hug பன்னா என சொல்ல, 

யுவா🤣🤣🤣🤣🤣🤣 


அம்மா😣😣😣😣கருமம்...

காவ்யா😖😖😖உங்க 

அம்மா பேசினாங்க என 

சொல்ல, இவளோ அப்டியா 

Auntyyyy என சொல்லி 

விட்டு😘😘மேலே செல்ல, 


🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


*அக்கா😘தங்கை* 

*பாசம் தொடரும்*🔜🔜 


🔵நான் எதிர்பார்த்த 

சபோர்ட் அ விட ரொம்ப 

நிறைய சபோர்ட் 

கிடைக்குது😘😘😘 

எல்லாரும் ரொம்ப 

நன்றி😘😘😘 


🔵கதை கொஞ்சம் காமடி 

யாதான் இருக்கும் ஆனால், 

போக போக தான் 🙃🙃🙃

சும்மா ஆட்டம் பிடிக்கும்😘 


🔵இந்த கதை எப்டியும் 

குறுநாவல் போல ஒரு 

5 எபிஸோட் தான்🙃🙃 

கடைசி வரை உங்க கொமண்ட் 

அ தந்து எனக்கு சபோர்ட் 

தாங்க😘😘😘 


🔵இது மாதரி இன்னும் 

நிறைய கதைகள் எழுதனும் 

அப்டின்னு ஆசை இருக்கு, 

அதுக்கு எல்லாம் முக்கியம் 

உங்கள் எல்லாரோட சபோர்ட் 

தான்😘😘😘😘 


🔵கொமண்ட் 30 வந்தா 

நாளைக்கு ஒரு எபி போட்றேன்😘😘


2021/08/03✍🏻

@achchu..🧚🏻‍♀️


Rate this content
Log in

Similar tamil story from Comedy