மனம் ஒரு குருவி
மனம் ஒரு குருவி
மனோ தத்துவ மருத்துவர் விஜயகுமார் தன் முன்பு அமர்ந்திருந்த மகேஷ் மற்றும் ப்ரீத்தாவிடம் கேட்க தொடங்கினார்.
சொல்லுங்க என்ன பிரச்சினை
டாக்டர் தூங்கும்போது ஃபேன் தலைவிழுந்துடுமோனு பயமா இருக்கு டாக்டர்.
ஹாஹா... இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை மிஸ்டர் மகேஷ். எனக்கே சில நேரம் அப்பிடி தோணும்.
ப்ரீத்தா குறுக்கிிட்டு "டாக்டர்...?" என்றாள்.
'பயப்படாதீங்க.... இது எல்லோருக்கும் உள்ளது தான். அப்படி உங்களுக்கு சந்தேகமா இருந்தா ஒரு எலகட்ரீசியனை கூப்பிட்டு செக் பண்ணிட்டு அது கீழே விழாதுனு தெரிஞ்சிகிட்டு தூங்குங்க.
"அப்பிடியா டாக்டர் "என்றான் மகேஷ்.
இப்படி சில பல அறிவுரைகளை அவிழ்த்து விட்டு கொண்டிருந்தார் விஜயகுமார்.
ப்ரித்தா மீண்டும் குறுக்கிட,,
என்னமா.... சொல்லுங்க அவர் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகிட்டு வர்றாரு.
டாக்டர் எங்க ரூம்ல ஃபேனே இல்லை. நீங்க வேற என்னலாமோ சொல்லிட்டு இருக்கீங்க என்றாள்.
😜😜😜😜😜😜😜😜😜😜
