வட்டங்களாய்...
வட்டங்களாய்...
வாழ்க்கை வட்டங்களில்
கவிதை வரிகளாய்
சில நாட்கள்!
இதயத்தினை ஆளும்
இளமையின் குளுமையாய்
மீண்டும் மீண்டும்
புத்துயிர் ஊட்டிடும்
உன் புன்னகையின்
வருடலாய் மீண்டும்
என் கவிதை வரிகள்!
வாழ்க்கை வட்டங்களில்
கவிதை வரிகளாய்
சில நாட்கள்!
இதயத்தினை ஆளும்
இளமையின் குளுமையாய்
மீண்டும் மீண்டும்
புத்துயிர் ஊட்டிடும்
உன் புன்னகையின்
வருடலாய் மீண்டும்
என் கவிதை வரிகள்!