வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை
வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை


கரிய மேகங்கள் ஒன்று கூடி
உரசி அசைந்து செல்ல
வண்ணங்களை
மழையாய் தூவ
வானவில்லாய்
வண்ணங்கள்
வாழ்க்கையின்
நிறங்களும் ......................!!!
கண்ணில்
கண்ட வண்ணங்கள் ......!!!
நெஞ்சில்
கலந்த எண்ணங்கள் ......!!!
மழையின்
மழைத்துளிகள்
மண்ணில் சில துளிகள்
மலர்களில் சில துளிகள்
மரங்களில் சில துளிகள்
பெண்ணின்
தலையில் சில துளிகள்
ஆடையில் சில துளிகள்
p>
உதடுகளில் சில துளிகள்
பாதங்களில் சில துளிகள்
செல்லம்
நாய்குட்டி மேல் சில துளிகள்
பூனைகுட்டி மேல் சில துளிகள்
வண்ண
புறாக்கள் மேல் சில துளிகள்
பட்டாம்பூச்சி மேல் சில துளிகள்
மேலும் பல துளிகள்
இயற்கையாய்
வண்ணங்களை
மண்ணில் தெளிக்க
விழிகள் குளிரில் உறைய
நிறங்கள் மட்டுமே
நிறைந்த வாழ்க்கை ..........!!!
வண்ணங்கள் கண்டு
ரசிக்க மட்டும் தானா
அவை உணர்த்தும்
தன்மைகளையும் தான் ....!!!