பூக்கள் பூத்து மரங்கள் வளர பூக்கள் பூத்து மரங்கள் வளர
என் கால் சுற்றி வரும் அழகே அழகு என் கால் சுற்றி வரும் அழகே அழகு
வண்ணங்களை மண்ணில் தெளிக்க விழிகள் குளிரில் உறைய வண்ணங்களை மண்ணில் தெளிக்க விழிகள் குளிரில் உறைய
எத்தனை பசுமை நினைவை மீண்டும் நினைவில் விதைக்க எத்தனை பசுமை நினைவை மீண்டும் நினைவில் விதைக்க