பூக்கள்
பூக்கள்

1 min

79
அழகானது மட்டும் இல்லாமல்
ஆழமான புன்னகையை இதழில்
தீண்டித்தான் செல்லுதே!!
மணத்தால் மனதை மட்டுமா
பறிக்குது!
பல நினைவை தூண்டித்தான் செல்லுதே!
எத்தனை பசுமை நினைவை மீண்டும்
நினைவில் விதைக்க வருகிறதே!
பல வண்ணப் பூவாக தான்!!
கசங்கிய விழியையும் மீண்டும் மின்னலடிக்க செய்கிறதே!
இந்த பூக்கள்!!