STORYMIRROR

Stella Mary MJ

Others

3  

Stella Mary MJ

Others

கட்டுப்பாடு எங்கே

கட்டுப்பாடு எங்கே

1 min
212


தன்னை கட்டுப்படுத்தாத துணையை 

நினைப்பாளா!

தன்னலமும் இல்லா பொதுநலமும் இல்லா!

சாராயத்துக்கு பலியான அறியாமையை

நினைப்பாளா!


போனவன் போகட்டும் கொஞ்சம் ஆறுதலானாள்!

அடி உதை போதை வாடை இனியில்லை!

என்று 


வயிறோ காயுதே ஒன்றா ரெண்டா?

அரசோ இன்று நாளையென்ற அலைக்கழிப்பு தான்!


கண்கள் கரிக்கிறதே சின்ன ஏக்கத்தை 

தூவுதே!

என் நாவும் பெற்ற பிள்ளைங்க நாவும் 

வறண்ட பாலையாக கூடாது என்றே!!




Rate this content
Log in