வாசம்
வாசம்
1 min
163
அழகான உலகம் இது
அகிம்சையின் கருவறை
இது
பூக்கள் இங்கும் அங்கும்
பூக்குதே!
புல்வெளியோ அழகானதே
பூவிரித்து ஆடுதே நெஞ்சம்
தான்
வீசிய வாசத்தால் மட்டுமா
பேசிய மவுன கீதத்தால் தான்
வாசம் வசம் ஆனதே ஆனதே
விழியோரம்!!