அழகியல்
அழகியல்

1 min

36
கொஞ்சும் நினைவில்
கொஞ்சாமல் செல்கிறதே
நேற்றைய தூவானம்!
கொல்லும் கசப்பை
கொள்ளைக்கொண்டடு
போகிறதே அடர்சிரிப்பு
இவள் குழல் கலைப்பில்
இம்மியளவு மாற
மறுக்கிறதே வாசம்!!
அழகியல்!!