Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Stella Mary MJ

Others

3  

Stella Mary MJ

Others

சிரிப்பு!!

சிரிப்பு!!

1 min
239


இதழ் ஓரத்தில் ஒளிந்துள்ள 

 புதையல்!

மனவோரத்தில் வடித்துள்ள 

  மறைந்த சிந்தனை முத்துகள் 

இதழில் சின்ன நினைவு 

  தீண்டலால் சட்டென்று

உதிக்கின்றதே!!


ஸ்டெல்லாமேரி எம் ஜே

புதுவை 


Rate this content
Log in