STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

விவேகத்தோடு

விவேகத்தோடு

1 min
278

அறிவு

ஆற்றல் 

திறமை

வலிமை

வேகம்

துணிவு

பெற்று

பணிவு 

கொண்டது இளமை!

அதனை.....

நல் உணவிட்டு

நல் உரமிட்டு

பாதையை வகுத்து

வறுமை அரித்துவிடாமல்

வளமை அழிந்துவிடாமல்

ஆற்றலை வீணாக்காமல்

வேகத்தை ஒழுங்குபடுத்தி

விவேகத்தோடு கையாண்டால்

தேசம் வளம் பெறும்!


 







இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational