STORYMIRROR

Saravanan P

Abstract Drama Children

4  

Saravanan P

Abstract Drama Children

விளையாட்டு

விளையாட்டு

1 min
250

கால்கள் குடுகுடுவென,க

கண்கள் கூர்ந்து பார்த்திட,

முழு கவனம்,

விளையாடும் களத்திலே.


உடல் களைத்து,

மனம் இலகும்,

நான் என் நண்பர்களுடன் விளையாட.


உடலுக்கும் நலம்,ஆழ்மனதுக்கும் நலம்,

தோல்வியும் வெற்றியும் சமம்,

என கற்றுத்தருவது விளையாட்டு.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract