STORYMIRROR

Saravanan P

Abstract

4  

Saravanan P

Abstract

தகவல் தொழில்நுட்ப வேலை

தகவல் தொழில்நுட்ப வேலை

1 min
7

சிறு வயதில் ரசிக்காத இரவும்,


இப்பொழுது இனிமையாக தெரிகிறது,


கூடு திரும்பும் பறவை போல்,


வீடு திரும்பிய பின்,


இந்த தகவல் தொழில்நுட்ப வேலையிலிருந்து.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract