காதல்
காதல்
என் காதல் அழிவதில்லை,
உன் நினைவுகள் என் மனதில் இருந்து பிரியும் வரை.
உன் முகம் காணும்பொழுது எல்லாம்,
என் மனம் கூத்தாடுதே,
உன்னுடன் பேசும் வாய்ப்புக்கெல்லாம் காரணம் தேடி திண்டாடுதே.
காதலை சொல்ல வந்து தயங்கி நிற்கிறேன்,
கண்மணியே,
என் வாழ்க்கையில் இருந்து போய் விடுவாயோ என்று.