STORYMIRROR

Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

பணம்

பணம்

1 min
275

வாழ்க்கையை மாற்ற வல்லது ஒரு கணம்,

வாழ்க்கையை தலைகீழ் ஆக்க கூடியது பணம்,


அளவுக்கு மீறினால் இனிப்பும் திகட்டும்,


அன்றாட வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த பணம்,


தேவைக்கு ஏற்ப பயன்படுத்த,


வாழ்வில் நிம்மதி தரும்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract