STORYMIRROR

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

விளையாட்டு

விளையாட்டு

1 min
327


நாம் விளையாடும் விளையாட்டு

உடல் நலனுக்கே உடல் அழிவுக்கு அல்ல

என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில்

தெளிவாக பதியவைத்து வீரியத்துடன்

மனம் சார்ந்து உணர்வுபூர்வமாக

விளையாடுவதால் உடலும் மனமும்

இசைந்து உணர்வுபூர்வமாக இயங்கி

இறுதியில் வாழும் வாழ்க்கையை

சீராக இயக்கி வாழும் வாழ்வில் இறுதி

காலம் வரை ஆரோக்கியமாக 

பயணிக்க வழிவகுக்கின்றது

 என்பதே நிதர்சன உண்மை 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational