வீடு திரும்பும் நாள்
வீடு திரும்பும் நாள்

1 min

204
இத்தனை நாள் காத்திருந்தவன்
வீடு செல்லும் நாள் தெரிந்ததும்
பொறுமையின்றி
துடிக்கிறான்
தன் இதயத்தோடு சேர்ந்து!!!
இத்தனை நாள் பிரிந்தவள்
அவன் வரும் நாளை
எண்ணி தூக்கமின்றி
தவிக்கிறாள்
அவள் சேமித்த
உணர்வுகளோடு சேர்ந்து!!!