Madhu Vanthi
Inspirational Others
இழுத்து வா.....
புது விடியலை
உன் பின்னால்
ஜொலிக்கும் சூரியனாய்
கனரும் தீப்பொரியாய்
ஒளிரும் விண்மீனாய்
நீ தேடும் நிஜம்
உன் பார்வையில்
தோன்றும் வரை
ஓயாத உன் பாதம்
தேயாத நிலத்தில்
உராயும் வரை
நில்லாமல் செல்
சொல்லாமல் சொல்....
பெண்
நீங்கிடாதே என...
கரு
மஞ்சள் வெயில்
புத்தகமே
அந்தி நேர நில...
செவ்(அ)ந்தி ம...
வர்ணஜாலம்
அரசியல் விவசா...
கருவறை
மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம் சந்தோசம் மிகுதியால் வாழ்த்துகளும் பறந்தன மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம் சந்தோசம் மிகுதியால் வாழ்த்துகளும் பறந்தன
எது சுதந்திரம்? இன்று நாம்🇮🇳🇮🇳🇮🇳 அனுபவித்து, வாழ்வதா? இல்லை, நம் முன்னோர்கள், தங்களையே இழந்து, நமக்க... எது சுதந்திரம்? இன்று நாம்🇮🇳🇮🇳🇮🇳 அனுபவித்து, வாழ்வதா? இல்லை, நம் முன்னோர்கள், தங...
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள்
முன்னேற்றம் என்பது முழுமையடையும் -பெண்கள் முன்னேறினால்! முன்னேற்றம் என்பது முழுமையடையும் -பெண்கள் முன்னேறினால்!
கடுமையான நிலைமைஉங்களை மிகவும் கடுமையான நிலைமைஉங்களை மிகவும்
ஒரு சிற்பி கல்லின் தேவையற்ற பகுதிகளை நீக்குகிறார், ஒரு சிற்பி கல்லின் தேவையற்ற பகுதிகளை நீக்குகிறார்,
உங்கள் கடந்த காலத்தை மறந்து விடுங்கள், உங்களை மன்னியுங்கள் உங்கள் கடந்த காலத்தை மறந்து விடுங்கள், உங்களை மன்னியுங்கள்
ஒவ்வொரு நொடியும் நீ விடும் மூச்சு காற்றுக்கு நன்றி ஒவ்வொரு நொடியும் நீ விடும் மூச்சு காற்றுக்கு நன்றி
ஆசையாய் நிற்கும் புரிந்துகொள்ள ஒருவருமில்லை ஆசையாய் நிற்கும் புரிந்துகொள்ள ஒருவருமில்லை
யாரோ ஒருவர் வருவதும் போவதும் உலகியல் நீதியாக தென்பட்டாலும் யாரோ ஒருவர் வருவதும் போவதும் உலகியல் நீதியாக தென்பட்டாலும்
சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு நம்மிடம் உள்ள நம்பிக்கை சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு நம்மிடம் உள்ள நம்பிக்கை
கருப்பன் கோயில் திருவிழாவில் உடுக்கை சத்தம் செவியில் அறையும் கருப்பன் கோயில் திருவிழாவில் உடுக்கை சத்தம் செவியில் அறையும்
நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை நம்வீட்டை நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை ...
எல்லாவற்றையும் இழந்ததாக எண்ணினேன் எல்லாவற்றையும் இழந்ததாக எண்ணினேன்
தர்மத்தால் வென்ற கர்ணனே தர்மத்தால் வென்ற கர்ணனே
வாழும் வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்க வாழும் வாழ்க்கையே போராட்டமாக மாறியிருக்க
பண்பாடு வளர்க்கும் பண்டிகை போற்றுவோம்! பண்பாடு வளர்க்கும் பண்டிகை போற்றுவோம்!
இவ்வுலகின் நியதி இவ்வுலகின் நியதி
என் முதல் சொந்தம் நீ என் முதல் சொந்தம் நீ
ஒரு நபரைப் பற்றி நமக்கு நினைவூட்டுவது தன்மை மற்றும் எளிமை. ஒரு நபரைப் பற்றி நமக்கு நினைவூட்டுவது தன்மை மற்றும் எளிமை.