STORYMIRROR

Manimaran Kathiresan

Romance Tragedy

2  

Manimaran Kathiresan

Romance Tragedy

வேசிப்பிணம்

வேசிப்பிணம்

1 min
88

கேடுகெட்ட சிறுக்கிபிணம் கேட்பாரற்று கெடக்கே

கேளிக்கூத்து பேச்சும்வாங்கி கெட்டுபோய் கெடக்கே 

ஊருக்காரன் வந்தப்பெல்லாம் ஊரறியமா பார்த்துக்கிட்ட

ஊரோடபிணமா நிக்குதடி உன்பிணமே போகுமுன்ன

வாழ்க்கையை சீரழிச்சிட்டு வாழ்ந்துதான் என்னபண்ண

வாய்க்கரிசி போடுறதுக்கு வாரிசா பெத்துவைச்ச 

உன்உடம்புக்கு ஆசைப்பட்டவன் ஒப்பாரிதான் வைப்பானா

உன்னை மறந்துட்டு இன்னொன்ன தேடுவானா

அந்நியமா போனதென்ன அநாதையா ஆனதன்ன 

உன்போல் இழந்தோர்க்கும் உன்வாழ்க்கை பாடமாகட்டும்


மணிமாறன் கதிரேசன்


Rate this content
Log in

Similar tamil poem from Romance