Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Delphiya Nancy

Inspirational

4  

Delphiya Nancy

Inspirational

வாழ்வின் மீதான காதல்

வாழ்வின் மீதான காதல்

1 min
210


பிரச்சனைகள்

ஆயிரம் இருந்தும்

சாவை நோக்கி

யாரும் பயணிப்பதில்லை

அது வாழ்வின் மீதான காதலே!!!

நொடியில்

ஆபத்திலிருந்து

தப்பிக்கும்போது

வரும் நடுக்கம் சொல்லும்

வாழ்வின் மீதான காதலை!!!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational