உருவாக்கம்
உருவாக்கம்
அவளுள்
அவனுக்கும் அவளுக்குமானவையை
உருவாக்கி கொண்டே
அவள் உருவாக்கி முடித்தாள்
அவள் காதல் கொண்ட கனவை.
உருவாகியது தன் குழந்தை போன்று
பேரழகாக இருந்தது.
அவளுள்
அவனுக்கும் அவளுக்குமானவையை
உருவாக்கி கொண்டே
அவள் உருவாக்கி முடித்தாள்
அவள் காதல் கொண்ட கனவை.
உருவாகியது தன் குழந்தை போன்று
பேரழகாக இருந்தது.