உரசல்
உரசல்
இரு கற்கள் உரச தீப்பொறி பூக்கும்
இரு மேகங்கள் உரச மின்னல் பூக்கும்
இரு கரங்கள் உரச சத்தம் பூக்கும்
இரு உள்ளங்கள் உரச காதல் பூக்கும்
இரு உடல்கள் உரச காமம் பூக்கும் .......!!!
இரு கற்கள் உரச தீப்பொறி பூக்கும்
இரு மேகங்கள் உரச மின்னல் பூக்கும்
இரு கரங்கள் உரச சத்தம் பூக்கும்
இரு உள்ளங்கள் உரச காதல் பூக்கும்
இரு உடல்கள் உரச காமம் பூக்கும் .......!!!