உனக்காக ஒரு நாள்
உனக்காக ஒரு நாள்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
பூட்டுதல் நிலைமை
ஆரம்பம்..........
இருபத்தி ஓர்நாள்
தொடரும்..........
ஒரு மேற்பார்வை
அலசல் ......
சின்னதாய் நடந்த
ஆய்வு ........
முதல் நாள்
ஊர் அடங்கு சட்டம்
மெதுவாய் உணர்ந்தேன்
மிக மிக
கொடிய நாட்கள்
இந்த
இருபத்தி ஓர்நாள் என்று .....!!!
மனைவியின் வீட்டு கவலை உணர்ந்தேன்
குழந்தைகள் சலிப்பு தன்மை உணர்ந்தேன்
வீட்டிலேயே அடைந்து இருக்க முடியாமல்
பொழுதுபோக்கே இல்லையே வாடினேன்<
/p>
கைதியின் சிறை வாழ்க்கை உணர்ந்தேன்
பாதுகாவலன் படும் பாட்டை உணர்ந்தேன்
அவர் அவர் வாழ்வில்
அனுபவம்......
எல்லாருக்கும் சோதனை
காலம்......
புரிந்ததே அனைவரின் கவலை
பிரச்சினையும் சிக்கலும்
நிறைந்ததே வாழ்க்கையா
அனைவரின் பரிதாப
நிலை .......!!!
ஒவ் ஒரு நாளும்
அவர் அவருடைய
துன்பங்கள்
துயரங்கள்
துல்லியமாய்
உணர்ந்தேன்
உங்களுக்காக
இல்லை......
உனக்காக ஒரு நாள் .....!!!