உன் இதயராணியாய் நான்
உன் இதயராணியாய் நான்
பௌர்ணமி நிலவின் ஒளியில்....
கடல் அலையின் ஓசை இசையாய் கேட்டு....
சில்லென்ற ஈரக் காற்று உடல் சிலிர்க்க....
உன் விரலோடு விரல் கோர்க்க....
உன் அணைப்பினில் நான் 😍🙈 வெட்கம் கொள்ள....
உன் இதயராணியாய் என்றும் நான்.....
- உனக்காக உன்னுடையள்

