Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

3  

Tamizh muhil Prakasam

Inspirational

உள்ளத்து அன்பு

உள்ளத்து அன்பு

1 min
298


உள்ளம் உவக்கும் 

அன்பின் செய்கைகள்

உறவினையும் நட்பினையும்

பலப்படுத்தியே - பிணைப்பினை

இறுக்கமாக்கியே - நகரும்

நாட்களில் தான் 

வாழ்வினையும் வசந்தமாக்கிடுமே !

தூய உள்ளத்து அன்பு -

அதற்கென பிரதிபலன் தான்

ஒருநாளும் எதிர்பார்க்காதே !

தங்கு தடையின்றி ஓடும்

நதியின் நீரோட்டம் போலே தான்

உள்ளத்து தூய அன்பிற்கும் 

தடையேதும் இல்லையே !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational