தந்தை
தந்தை
1 min
274
அவள் இட்ட கிறுக்கலுக்கு ஓவியன் பட்டம் தந்து
தத்திய மகள் வார்த்தைக்கு கவிஞன் பட்டமும் தந்து
அலைகள் தாங்கி கரைக்குள் சேர்க்க
ஆலமரமெனத் தாங்கிடும் விழுது
'தந்தை'