திறமை
திறமை
திறமை பலருக்குள்
இருக்கும் விஷயம்
சிலரிடம் உயிர்ப்புடன்
சிலரிடம் உறங்கிய நிலையில்
வாழ்த்த மட்டும் வயதில்லை
என்றில்லை
தன்னை நிரூபிக்கவும்
வயதில்லை
திறமை இல்லாமல்
போகலாம் ஆனால்
இருந்தும் இல்லாமல்
போய் விட கூடாது
திறமையுள்ளவனை
உக்குவிக்க தவறாதீர்கள்
நீங்கள் சொல்லும்
ஒவ்வொரு வார்த்தையும்
அவனை வெற்றியை
நோக்கி கொண்டு செல்லும்!!
