ஜன்னல்
ஜன்னல்
கண்!
கண் என்னும் சன்னல்!
சன்னதி ன் வழியே ஒழுகும் நீர்த்துளி
கண்ணீர்!
கண்ணின் கரு மணி எட்டி உதைத்ததால்
வெளியேறிய நீர்த்துளியோ கண்ணீர்!
கண்ணீர் உப்பு கரிக்கிறதே!
உப்பிட்ட வரை உள்ளளவும் நினை என்னும் நன்றியாலா!
நன்றிக்கு நன்றி! வாழ்க!
